உள்ளாடை அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதாக நடிகை நீது சந்திரா எதிராக மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. மாதவனுடன் யாவரும் நலம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா. மும்பையை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்த நீது சந்திராதான் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
வழக்கமாக பொது விழாக்களுக்கு ஆபாசமாக உடையணிந்து வரும் நடிகைகளுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பும் மாதர் சங்கங்கள், இப்போது நீது விஷயத்தில் கொஞ்சம் எழுப்பும் சர்ச்சை கொஞ்சம் அதிகப்படியானதுதான். அன்றைய தினம் நிகழ்ச்சிக்கு வந்த நீது, வழக்கம்போலவே மூழங்கால் தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக உடையணிந்து வந்ததுடன், உள்ளாடை எதுவும் அணியாமல் இருந்தாராம்.

No comments:
Post a Comment